உள்ளடக்கத்துக்குச் செல்

இளங்கதிர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

இளங்கதிர்(பெ)

  1. பயிரின் முற்றாக் கதிர்
  2. உதயசூரிய கிரணம்
  3. உதயசூரியன்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. young ears of corn
  2. early rays of the sun
  3. early morning sun .
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இளங்கதிர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இளங்கதிர்&oldid=1088274" இலிருந்து மீள்விக்கப்பட்டது