விகடகவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

[[|thumb|250pxpx||விகடகவி:
தெனாலி இராமன்]]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • விகடகவி, பெயர்ச்சொல்.
  1. பரிகாசப்பாடல் (யாழ். அக. )
  2. ஆசியகவி பாடுவோன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. humorous verse
  2. one who writeshumorous verse
  3. jester

விளக்கம்[தொகு]

  1. நகைச்சுவையான கவிதை அல்லது பாடல் படைப்பவன்.
  2. சிரிப்பு அல்லது நகைப்பை தன்செயல்கள் மூலம் அளிப்பவன்.


சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

தெனாலி இராமன் ஒரு விகடகவி.


ஒத்த சொற்கள்[தொகு]

விகடக்காரன்,விகடக்கவி, விகடன், ஆனந்தவிகடன்.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விகடகவி&oldid=1904853" இலிருந்து மீள்விக்கப்பட்டது