graphical user interface

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒரு லினக்ஸ்-ன் graphical user interface

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்

( பெ) graphical user interface க்ரேஃப்-இ-கல் யூ-சர் இன் -டெர் -ஃபேய்ஸ்

  1. வரைபட பயனர் இடைமுகப்பு
விளக்கம்
  1. கணினியில் பல்வேறு பிற்தள செயற்பாடுகளை மறைத்து மனிதருக்கு கணினி நிரல்கள் காட்டும் வரைபட முகப்பு
  2. கணினிக்கும் பயனருக்கும் இடையேயான தொடர்பாடலை எளிதாக்குகிறது

(வாக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=graphical_user_interface&oldid=1749155" இலிருந்து மீள்விக்கப்பட்டது