இன்றியமையா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இன்றியமையா ()

  • கட்டாயம் தேவையான; இல்லாமல் முடியாத; அத்தியாவசிய; இன்றி அமையாத
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நீரின்றி அமையா துலகு (குறள்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இன்றியமையா--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :தேவையான - அவசியமான - இன்றி - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=இன்றியமையா&oldid=792166" இலிருந்து மீள்விக்கப்பட்டது