இன்றியமையா
Appearance
இன்றியமையா (உ)
- கட்டாயம் தேவையான; இல்லாமல் முடியாத; அத்தியாவசிய; இன்றி அமையாத
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- நீரின்றி அமையா துலகு (குறள்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இன்றியமையா--- DDSA பதிப்பு + வின்சுலோ +