மன்னவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • மன்னவன், பெயர்ச்சொல்.
  1. மன்னன், அரசன்
  2. இந்திரன்
  3. உத்திரட்டாதி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. king, emperor
  2. Indra, the lord of the celestials
  3. the 26th lunar asterism
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • முறை செய்து காப்பாற்று மன்னவன் (குறள், 388)
  • மன்னவன் கட்டளை மறுப்பதெவ் விதமே? (மனோன்மணீயம்)
  • மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் (சிலப். 5, 173).
மன்னு, மன்னன், மாமன்னன், பேரரசன், சக்கரவர்த்தி, மன்னி
அன்னவன், இன்னவன், என்னவன், உன்னவன், சின்னவன்


( மொழிகள் )

சான்றுகள் ---மன்னவன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=மன்னவன்&oldid=1416273" இலிருந்து மீள்விக்கப்பட்டது