ஈசானியமூலை
Appearance
பொருள்
ஈசானியமூலை(பெ)
- வடகிழக்கு, வடகீழ்த்திசை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- the north-east direction; NE quarter that is under the guardianship of Siva
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஈசானியமூலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
திசை, ஈசானியம், ஈசானம், அக்கினிமூலை, சனிமூலை, கன்னிமூலை, கொடிக்கால்மூலை, மூலைக்குமூலை, வாயுமூலை