உள்ளடக்கத்துக்குச் செல்

நாபிக்கமலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நாபிக்கமலம்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • நாபிக்கமலம் = நாபி + கமலம்
  • நாபி - தொப்புள்/உந்தி, கமலம் - தாமரை; தாமரை போன்ற உந்தி
(குறிப்பு)
  • சாதாரணமாக மனிதர்களின் தொப்புளை 'நாபிகமலம்' என்றழைக்கமாட்டார்கள்...இறைவன் திருமாலின் தொப்புளை வருணிக்கும்போதே அப்படிச் சொல்வர்...அதனால்தான் திருமாலுக்கு பத்மநாபன் என்று மற்றொரு பெயருமுண்டு...பத்மம் என்றாலும் தாமரைதான்...நாபன் என்றால் நாபி அல்லது தொப்புளை உடையவன் என்றுப் பொருள்.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நாபிக்கமலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :நாபி - கமலம் - கொப்பூழ் - தொப்புள் - உந்தி - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாபிக்கமலம்&oldid=1997047" இலிருந்து மீள்விக்கப்பட்டது