உள்ளடக்கத்துக்குச் செல்

பாமாலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாமாலை (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • அரங்கமன்னாருக்கு பூமாலையைச் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் ஆண்டாள், நமக்காகப் பாமாலையையும் பாடிக் கொடுத்திருக்கிறார். அதுதான், திருப்பாவை. (ஆண்டாள் திருப்பாவை, சக்தி விகடன்)
  • பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

  • பாவலர்கள் பாமாலை பாடி மணிவண்ணன்
ஆவலாய்ப் போற்றி அனுதினமும் தான்துதிக்க (கோதை நாச்சியார் தாலாட்டு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பாமாலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பா - மாலை - பாட்டு - பூமாலை - பாசுரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாமாலை&oldid=1980119" இலிருந்து மீள்விக்கப்பட்டது