பாமாலை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாமாலை (பெ)
- பாட்டுகளால் ஆன மாலை; கவிமாலை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அரங்கமன்னாருக்கு பூமாலையைச் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் ஆண்டாள், நமக்காகப் பாமாலையையும் பாடிக் கொடுத்திருக்கிறார். அதுதான், திருப்பாவை. (ஆண்டாள் திருப்பாவை, சக்தி விகடன்)
- பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- பாவலர்கள் பாமாலை பாடி மணிவண்ணன்
- ஆவலாய்ப் போற்றி அனுதினமும் தான்துதிக்க (கோதை நாச்சியார் தாலாட்டு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பாமாலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +