கிருகசாரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கிருகசாரி(பெ)

  • இல்லற நிலையிலுள்ளவன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பேரற மோம்பிடுங் கிருகசாரியை யூட்டிய கேண்மையர் (சிவ தரு. கோபுர. 179).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கிருகசாரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

கிருகம் - கிருகத்தன் - கிருகச்சித்திரம் - இல்லறம் - குடும்பம் - சம்சாரி - துறவறம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிருகசாரி&oldid=1048890" இலிருந்து மீள்விக்கப்பட்டது