நாட்டாண்மை
Appearance
பொருள்
நாட்டாண்மை(பெ)
- ஊரதிகாரம்
- நாட்டார்கள் யாவருமந் நாட்டாண்மைவேண்டி (அருட்பா, vi, அனுபவ. 80).
- காரிய நிர்வாக சக்தி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- office of village headman; sovereignty, overlordship of a country
- business capacity
விளக்கம்
- பேச்சுவழக்கில் நாட்டாமை எனப்படுகிறது.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நாட்டாண்மை--- DDSA பதிப்பு + வின்சுலோ +