இருநூறு
Appearance
பொருள்
- (பெ) இருநூறு
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- இருநூறு சிறுவர்கள் (200 boys)
- முன் கோட்டை வாசலுக்கு ஏறக்குறைய இருநூறு அடி தூரத்துக்கப்பால், இரண்டாவது சிறுவாசல் ஒன்று காணப்பட்டது (சிவகாமியின் சபதம், கல்கி)
- எட்டி உதைத்தார் இருநூறு தடவை! முதுகைத் திருப்பி முட்டியும் பார்த்தார்! (பாரதிதாசன்)