கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(எ.கா) - இடியோடு கூடிய மழை இன்று பெய்தது
மொழிபெயர்ப்புகள்
- Thunder and Lightning --- இடியும் மின்னலும்
-
Symbol of Thunder --- இடியின் குறி
-
மேகத்திலிருந்து நகரத்தை தாக்கும் இடியுடன் கூடிய மின்னல்கள்.
-
இடியும் மின்னலும் மேகத்திற்கிடையே.
- இடி, இடிதல், இடிவு
- இடி, இடித்தல், இடிப்பு
- இடிதாங்கி, இடி முழக்கம், இடியோசை
- இடிபடு
- பேரிடி, நீரிடி
- வானிடி உறுதிச்சொல்