வங்கணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

வங்கணம்(பெ)

  1. நட்பு, சினேகம்
  2. காதல், நேசம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. friendship
  2. love; amour
விளக்கம்
பயன்பாடு
  • வங்கணன், வங்கணக்காரன், வங்கணக்காரி, வங்கணத்தி - a familiar friend, a clandestine lover.
  • வங்கணம் பிடி - make friendship

(இலக்கியப் பயன்பாடு)

  • நேசமிலா வங்கணத்தி னன்று வலியபகை(தனிப்பா. i, 104, 35).
  • என் வங்கணச் சிங்கியைக் காணேனே (குற்றா. குற.136)

பொருள்

வங்கணம்(பெ)

  1. கத்திரி
  2. செங்கத்தரி
  3. சேம்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. brinjal
  2. orbicular-leaved caper
  3. Indian kales
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


பொருள்

வங்கணம்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • எனை ஆதரித்தல் வங்கணமே (சர்வசமய. பக். 67.)

ஆதாரங்கள் ---வங்கணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :நட்பு - சினேகம் - காதல் - நேசம் - கத்திரி - தகுதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வங்கணம்&oldid=918310" இலிருந்து மீள்விக்கப்பட்டது