செவ்வேள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


செவ்வேள்-முருகப் பெருமான்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

செவ்வேள், (பெ).

  • சிவந்த நிறமுடைய வேள் - முருகப் பெருமான்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • Lord Muruga
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • செவ்வேளை ஈன்றருள்வார் சிலைவேளை வென்றருள்வார் (குற்றாலக் குறவஞ்சி)
முருகன் - வேள் - சிலைவேள் - # - # - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---செவ்வேள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=செவ்வேள்&oldid=1393951" இலிருந்து மீள்விக்கப்பட்டது