செவ்வேள்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
செவ்வேள், (பெ).
- சிவந்த நிறமுடைய வேள் - முருகப் பெருமான்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Lord Muruga
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- செவ்வேளை ஈன்றருள்வார் சிலைவேளை வென்றருள்வார் (குற்றாலக் குறவஞ்சி)
( மொழிகள் ) |
சான்றுகள் ---செவ்வேள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற