பட்டினம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- பட்டினம், பெயர்ச்சொல்.
- கடற்கரை நகரம்,கடலோரத்தில் உள்ள ஊர், நகரம்,
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- seaport,town near the sea,city in general
விளக்கம்
- நாகப்பட்டினம், சென்னைப் பட்டினம். கடற்கரையில் அமைந்த நகரங்களைப் பட்டினம் எனல் வேண்டும். பட்டணம் என்று சொல்வது பிழை. பட்டணம் நகர் என்பதைக் குறிக்கும் பொதுச் சொல். மதுரை பெரிய பட்டணம் ஆகும் என்று சொல்வது பொருந்தும். (மொழிப் பயிற்சி - 17: பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 5 டிச 2010)
சொற்றொடர் பயன்பாடு
[தொகு]சென்னைப் பட்டினம்