பட்டணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பட்டணம் (பெ)

  1. நகரம்
  2. கடற்கரையூர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. town, city, large town
  2. coastal town
விளக்கம்
பயன்பாடு
  • சென்னைப் பட்டணம்
  • மாமா சிறுவயதிலேயே பட்டணம் சென்று படித்தவர். ([1])
  • பட்டணந்தான் போகலாமடி பொம்பளே பணங்காசு தேடலாமடி (திரைப்பாடல்)
  • பட்டிக்காடா? பட்டணமா? (திரைப்படம்)
  • பட்டணத்தில் பூதம் (திரைப்படம்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பட்டணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :நகரம் - பட்டினம் - மாநகரம் - பட்டிக்காடு - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=பட்டணம்&oldid=1070037" இருந்து மீள்விக்கப்பட்டது