கவல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கவல் வினைச்சொல்
- மனம் வருந்து
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- be distressed, anxious, troubled
விளக்கம்
பயன்பாடு
- என் பிடர் நோக்கி - BRICKS OR BOUQUETS - இவற்றில் எது வீசப்பெறினும் என் மனம் கவல்வதோ களிப்பதோ இல்லை! (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 31-ஆகஸ்ட்-2011
(இலக்கியப் பயன்பாடு)
- யாதுநீ கவல வேண்டா (சீவக. 1456).
(இலக்கணப் பயன்பாடு)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கவல்(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மனங்கவ லொழிகென (மணி. பதி. 52)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---கவல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி