agent

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  • முகவர்; பதிலாள்; சிக்கல் தீர்வாளர்
  • ஒன்றை செயற்படுத்தும் ஆள் அல்லது பொருள்; வேதிசெயல்பாட்டை செய்யும் வேதிப்பொருள்.
  • இயக்கி, செயல் முதல்வர், செயல்முதல், செயலி, காரகி, சடப்பொருள் மேல் தொழிற்படுகிற இயற்கை ஆற்றல், முகவர், காரகர், ஒருவருக்காகச் செயலாற்றுபவர், பொருளகமேலாள், பதிலாள், அரசியற் பேராள், அரசாங்கத்தின் பிரதிநிதி, உளவாளி

பலுக்கல்[தொகு]


விளக்கம்

சிக்கல் தீர்வாளர் - a problem solver

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=agent&oldid=1995867" இலிருந்து மீள்விக்கப்பட்டது