ஆர்மோனியம்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c9/Mariana_Sadovska_-_Borderland_%281384%29.jpg/250px-Mariana_Sadovska_-_Borderland_%281384%29.jpg)
ஆர்மோனியம் (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- harmonium - ஓர் இசைக்கருவி; கிண்ணரப் பெட்டி
விளக்கம்
பயன்பாடு
- அந்நிகழ்வில் இரு கிண்ணரப் பெட்டிகளை (இரண்டு ஆர்மோனியம்) இயக்கியவர் இசைவல்லார் ஜி. இராமநாதன் ஆவார். (ஏழிசை மன்னர் ம.கி. தியாகராச பாகவதர், புலவர் கி.த.பச்சையப்பன்)
ஆதாரங்கள் ---ஆர்மோனியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +