உள்ளடக்கத்துக்குச் செல்

ஞாங்கர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஞாங்கர்(பெ)

  1. இடம்
  2. பக்கம், மருங்கு

()

  1. மேலே
  2. அங்கே
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பறவை சிறுவெள் ளாம்பல் ஞாங்கர் (புறநானூறு)

சொல்வளம்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஞாங்கர்&oldid=1397509" இலிருந்து மீள்விக்கப்பட்டது