உள்ளடக்கத்துக்குச் செல்

மருங்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மருங்கு(பெ)

  1. பக்கம் = பக்கவாட்டு
  2. உடல்

மருங்கு =குலம் எ. கா) சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி -திருமுருகாற்றுப்படை

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. side
  2. body
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)
பீரை நாறிய சுரை இவர் மருங்கின் ஈத்திலைக் குப்பை (புறநானூறு, 116)

"https://ta.wiktionary.org/w/index.php?title=மருங்கு&oldid=1892319" இலிருந்து மீள்விக்கப்பட்டது