யாங்கு
Appearance
பொருள்
யாங்கு
- எவ்விடம், எங்கு
- கரப்பவர்க் கியாங்கொளிக்குங்கொல்லோ (குறள், 1070)
- எவ்வாறு
- யாங்கு வல்லுநையோ (ஐங்குறு. 231).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---யாங்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
யாங்ஙனம் - எங்ஙனம் - எங்கு - எங்ஙன் - எவ்விடம் - எவ்வாறு - எப்படி