ஆந்தை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஆந்தை
என்ற தமிழ் மொழி விக்கிப்பீடியாவின் கட்டுரையையும் காண்க.
(கோப்பு)

பொருள்[தொகு]

  • ஆந்தை, பெயர்ச்சொல்.
ஆந்தை:
  1. இரவில் திரியும் பறவை வகை
    வார்ப்புரு:எ.கா.இருண்ட மரக்கிளைகளில் ஆந்தைகளும் கோட்டான்களும் வாசம் செய்தன (பொன்னியின் செல்வன், கல்கி)
    வார்ப்புரு:எ.கா.காட்டில் சில சமயம் சலசலப்புச் சத்தம் உண்டாகும்; துஷ்ட மிருகங்களின் குரல் ஒலியும் ஆந்தைகளின் அருவருப்பான கூவலும் கேட்கும் (பார்த்திபன் கனவு, கல்கி)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்:
  1. owl


சொல்வளம்[தொகு]



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆந்தை&oldid=1968921" இலிருந்து மீள்விக்கப்பட்டது