உள்ளடக்கத்துக்குச் செல்

போட்டாபோட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • கடுமையான போட்டி
  • யார் முதல் என்று முண்டியடித்துக்கொண்டு போட்டியிடல்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

:*(வாக்கியப் பயன்பாடு) -

(Fans vyed with each other to get their photographs taken with the actress)

{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணைய அகரமுதலி

(போட்டி)
"https://ta.wiktionary.org/w/index.php?title=போட்டாபோட்டி&oldid=1069968" இலிருந்து மீள்விக்கப்பட்டது