இரசிகர்
Appearance
இரசிகர் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- persons of cultivated taste in art, literature, etc
விளக்கம்
பயன்பாடு
- அழகிய அமைதி, பண்பார்ந்த ஆளுமை வாய்ந்த வண்ணனைக்கு அப்பாற்பட்ட தேனின் கசிவந்த இனிய குரலிசை, பாகவதரின் நயவர் (இரசிகர்) உள்ளங்களில் வட்டமிட்டுச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும்.(ஏழிசை மன்னர் ம.கி. தியாகராச பாகவதர், புலவர் கி.த.பச்சையப்பன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இரசிகர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +