வெண்சாமரம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
[தொகு]வெண்சாமரம், .
- இராசசின்னமாகக் கொள்ளப்படும் கவரிமானின் மயிர்க்கற்றையினால் செய்யப்பட்ட விசிறி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- a kind of fan for the kings which is made up of White hair of the yak, used as a fly-whisk and reckoned as one of the insignia of royalty
- சாமரம் - வெண்மை - அரசர்சின்னம் - வெண்சாய்மரை
( மொழிகள் ) |
சான்றுகள் ---வெண்சாமரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி