வெண்சாமரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பொருள்[தொகு]

வெண்சாமரம், பெயர்ச்சொல்.

  1. இராசசின்னமாகக் கொள்ளப்படும் கவரிமானின் மயிர்க்கற்றையினால் செய்யப்பட்ட விசிறி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a kind of fan for the kings which is made up of White hair of the yak, used as a fly-whisk and reckoned as one of the insignia of royalty


சொல்வளம்[தொகு]

சாமரம் - வெண்மை - அரசர்சின்னம் - வெண்சாய்மரை


( மொழிகள் )

சான்றுகள் ---வெண்சாமரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெண்சாமரம்&oldid=1112342" இலிருந்து மீள்விக்கப்பட்டது