कुंदुरी
Appearance
இந்தி
[தொகு]சொற்பிறப்பு:
- இந்தி இயற்சொல்
- coccinia grandis..(தாவரவியல் பெயர்)
ஒலிப்பு
[தொகு]कुंदुरी கு1ந்து³ரீ
பொருள்
[தொகு]- कुंदुरी, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- இந்தியாவின் வடபகுதியில் பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு காய்கறிவகை...கொடிவகைத் தாவரம்...இந்தக் காய்களில் மெலிந்தவை, தடித்தவை, சற்று உருண்டையானவை, மேல்வரிகள் உள்ளவை, சற்றுக் கசப்புச்சுவையுள்ளவை எனப் பல வகைகள் உண்டு...சுவையும், ஊட்டச்சத்துக்களும் கொண்ட காயினம்...மருத்துவ குணங்களுமுண்டு...தமிழ்நாட்டுச் சமையலிலும் இந்தக்காய் பயன்படுத்தப்படுகிறது...இன்னும் பல தகவல்களுக்கு இங்கு சொடுக்கவும் [1]
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---कुंदुरी--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi