पाखान
Appearance
இந்தி
[தொகு]சொற்பிறப்பு:
- இந்தி சுயச்சொல்
- இந்தியில் ஒலிப்புதவி: ---பா1கா2ந
பொருள்
[தொகு]- पाखान, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- வீடுகளிலும், பொதுவிடங்களிலும் குடும்பத்தினர்/மக்கள் காலைக்கடன்களைக்கழிக்க, தேவையான தண்ணீர் முதலிய வசதிகளோடு, பற்பல வகைகளாக, ஏற்படுத்தப்பட்டிருக்கும் கட்டுமானங்கள்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---पाखान--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi