அக்கடா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அக்கடா(பெ)

  1. சுகம்; வாளா இருத்தல்.
  2. மண்ணெண்ணைத் திரியடுப்பைப் பற்றவைக்க நுனியில் தக்கை பொருத்திய கம்பி. [ வழக்குச் சொல்லகராதி - கி.ரா - பக்.1]
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • perfect ease
விளக்கம்
பயன்பாடு
  • அக்கடா என்று கிடந்தேன்.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அக்கடா--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சுகம் - வாளா - சும்மா - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்கடா&oldid=1986539" இலிருந்து மீள்விக்கப்பட்டது