அக்கினிகோத்திரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அக்கினிகோத்திரம், பெயர்ச்சொல்.
  1. நாள்தோறும் செய்யும் தீ வேள்வி
  2. தினந்தோறுஞ் செய்யும் ஓமவிசேடம் (ஹோம விசேஷம்) (திருக்காளத்.பு.26,6.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. sacrifice to Agni and certain other deities performed daily, morning and evening


சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்கினிகோத்திரம்&oldid=1195943" இலிருந்து மீள்விக்கப்பட்டது