அக்கினிமண்டலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

அக்கினிமண்டலம்:
அடிவயிறு
 • இல்லை
  (கோப்பு)
  .
 • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--अग्नि + मण्डल--அக்3நி + மண்ட3ல--மூலச்சொல்

பொருள்[தொகு]

 • அக்கினிமண்டலம், பெயர்ச்சொல்.
 1. ஒரு யோக ஸ்தானம் (ஜீவோற்பத்.30.)
 2. சப்தமண்டலங்களுள் அக்கினிக் குரிய பிரதேசம் (சது.)
 3. அடி வயிறு (வை. மூ.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. fire-centre situated between water and earth in the region of agnimūlātāram,(அக்னிமூலாதாரம்) of great significance in Yōga practice
 2. The region of fire, one of capta- maṇṭalam---சப்தமண்டலம்
 3. lower abdomen

விளக்கம்[தொகு]

 • ...


சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்கினிமண்டலம்&oldid=1401875" இருந்து மீள்விக்கப்பட்டது