அசடன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அசடன், (பெ).

  1. மூடன்
  2. கீழ்மகன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. foolish, stupid, silly man; idiot
  2. low, mean person
விளக்கம்
  • அசடு என்ற மூலத்திலிருந்து வரும் பொருள்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • அசடரோடுறவாடிகள் (திருப்பு. 625)
  • அசடர் பெரியோ ராவரோ (குமரே. சத. 15).
(இலக்கணப் பயன்பாடு)

பொருள்

அசடன், (பெ).

  • சடமல்லாதவன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்g

விளக்கம்
  • அ-சடம் என்ற மூலத்திருந்து வரும் பொருள்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • அசடனாயானந்தத்தைத் தவிர்ந்து (ஞானவா. உபசா. 31).
(இலக்கணப் பயன்பாடு)


அசடு - மூடன் - முட்டாள் - பேதை - சடம் - ஞானி - புத்திசாலி


( மொழிகள் )

சான்றுகள் ---அசடன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அசடன்&oldid=973500" இலிருந்து மீள்விக்கப்பட்டது