அசீரணவாயு
Appearance
பொருள்
அசீரணவாயு(பெ)
- அசீரணத்தால் ஏற்படும் வாயு, குசு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- flatulence from indigestion
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அசீரணவாயு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
அசீரணம், அசீரணபேதி, அந்திப்பு, மந்திப்பு, மந்தம், ஏப்பம், வாந்தி, வயிற்றுப்போக்கு, இரேசுதல், சீரணம், செரிமானம்