உள்ளடக்கத்துக்குச் செல்

அஞ்ஞானி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அஞ்ஞானி(பெ)

  1. அறிவிலான், அறிவீனன்
    ஆங்கார வஞ்ஞானிகளா மானிடரும் (பிரபுலிங். விமலை.29).
  2. புறச்சமயி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. person without spiritual knowledge
  2. non-christian, pagan, heathen]] (Chr.)
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அஞ்ஞானி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

ஞானி, விஞ்ஞானி, ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானம், அக்கியானி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அஞ்ஞானி&oldid=1023129" இலிருந்து மீள்விக்கப்பட்டது