உள்ளடக்கத்துக்குச் செல்

அஞ்ஞானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அஞ்ஞானம்(பெ)

  1. ஞானமின்மை; அறியாமை, அறிவின்மை
  2. புறச்சமயம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. ignorance, lack of wisdom; spiritual ignorance
  2. (chrisitaniity) non-christian religion, paganism; heathenism
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அஞ்ஞானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

ஞானம், விஞ்ஞானம், அஞ்ஞானி, அக்கியானி, அஞ்ஞாதவாசம், மெய்ஞானம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அஞ்ஞானம்&oldid=1175168" இலிருந்து மீள்விக்கப்பட்டது