சவுக்கடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சவுக்கடி(பெ)

  1. சவுக்கால்கொடுக்கும் அடி/தண்டனை; கசையடி, சாட்டையடி
  2. கடுக்கனில் உள்ள தொங்கல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. lash, a corporal punishment
  2. pendant of an ear-ring
விளக்கம்
பயன்பாடு
  • கருப்பு அடிமை பதுங்குகிறான். பளார் பளார்! என்று சவுக்கடி விழுகிறது! துடிக்கிறான்! தடுமாறிக் கீழே விழுகிறான்! சவுக்கடி ஓயவில்லை! சவுக்காலடிப்பவன், குதிரை மீது! சவுக்கடிபடுபவன், தரையில்!! (வெள்ளை மாளிகையில், அண்ணாதுரை)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி

 :சாட்டை - வாரடி - தண்டனை - கசையடி - பிரம்படி - சாட்டையடி - செருப்படி

ஆதாரங்கள் ---சவுக்கடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சவுக்கடி&oldid=1634336" இருந்து மீள்விக்கப்பட்டது