அடுக்குப் பானை
Appearance
பொருள்
- நிமிர்வு முறையில் அல்லது கவிழ்வு முறையிலாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பெறும் பானை வரிசை.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் -
விளக்கம்
:*(லக்கணக் குறிப்பு)-அடுக்குப் பானை என்பது, ஒரு பெயர்ச்சொல்.
- திருமணச் சடங்கு மேடையில் அடுக்கப்பெறும் ஏழுபானை வரிசை.
தமிழம் இணையம் - நன்றி - கட்டுரை: நம் மண்-கலங்கள், (கட்டுரையாசிரியர் : பேராசிரியர்-ப.அருளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா) : நற்றமிழ் இதழ் - நளி 2039 |
- 1)கொள்கலன், 2)பானை, 3)பானை வகைகள்