அட்டகம்
Appearance
பொருள்
அட்டகம்(பெ)
- வசம்பு
- எட்டன் தொகுதி
- உருவமெலாம் பூத வுபாதாயசுத்தாட்டக வுருவ மென்னின் (சி. சி. பர. சௌத். மறு.17)
- வேதத்தில் அடங்கிய ஒருசார் மந்திரத் தொகுதி
- வருக்க முழுதும் வந்தவட் டகமும் (கலிங். 170).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- sweet flag, calamus
- group of eight
- a collection of mantras in the Veda
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அட்டகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +