உள்ளடக்கத்துக்குச் செல்

அணிசெய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அணிசெய், வினைச்சொல் .

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • அணிசெய் கோதையங் காமினி யோதி னாள் (சீவக. 1713).
  • அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும், ஆழ்ந்திருககும் கவியுளம் காண்கிலார் - பாரதியார்
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
அணி - அழகு - சிறப்பி - அணிவி - பூண் · நகை


( மொழிகள் )

சான்றுகள் ---அணிசெய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அணிசெய்&oldid=994755" இலிருந்து மீள்விக்கப்பட்டது