உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

அண்ணை ,

  1. இலங்கை. அண்ணன்
  2. பேய்
  3. அறிவின்றி மயங்கியிருப்பவன்; அறிவிலி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. (Sri Lanka) elder brother
  2. devil, ghost, goblin
  3. idiot
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அண்ணை யலிகுரு டாதியவர்களை. (சூளா. துறவு. 145)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அண்ணை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :அண்ணன் - மண்ணை - பேய் - அறிவிலி - அன்னை - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=அண்ணை&oldid=1227456" இலிருந்து மீள்விக்கப்பட்டது