உள்ளடக்கத்துக்குச் செல்

அத்தர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அத்தர், (பெ).

  1. ரோஜா முதலிய பூச்சாரம்
  2. ஒரு வாசனைத் தைலம்
  3. அத்தன் என்பதன் பன்மை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. attar, fragrant essential oil, esp. of rose petals
  2. an ointment used as perfume used by ladies
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • புனுகத்தர் சேர்த்தணிய வில்லை (தனிப்பா. i, 389, 44)
(இலக்கணப் பயன்பாடு)
பூச்சாரம் - பன்னீர் - தைலம் - திரவியம் - # - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---அத்தர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அத்தர்&oldid=976133" இலிருந்து மீள்விக்கப்பட்டது