அத்தன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

 • அத்தன், பெயர்ச்சொல்.
 1. தகப்பன்
  • என்னத்தனை வென்றிசை கொண்டிலனோ (கந்பு. காமதக. 10).
 2. மூத்தவன், மூத்தோன்
 3. குரு, முனிவன்
 4. உயர்ந்தோன்
 5. சிவன், விஷ்ணு, அருகன், கடவுள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

 1. father
 2. elder
 3. priest, sage
 4. person of rank or eminence
 5. Siva, Vishnu, Arhat; god

(இலக்கியப் பயன்பாடு)

 • அரன் அவன் இடத்தில் ஐங்கரன் வந்துதான்
’ஐய, என் செவியை மிகவும்
அறுமுகன் கிள்ளினான்’ என்றே சிணுங்கிடவும்
அத்தன் வேலவனை நோக்கி (தனிப்பாடல், சிவப்பிரகாச சுவாமிகள்)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---அத்தன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அத்தன்&oldid=1632993" இருந்து மீள்விக்கப்பட்டது