அத்துவானம்
Appearance
பொருள்
அத்துவானம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அத்துவானப் பொட்டல் - trackless wilderness
- ஐம்பத்திநான்கில் நான் இங்கே முதல்முறையாக வந்தபோது இந்தப்பகுதியெங்கும் ஒரு வீடு கூட இல்லை. பள்ளங்களில் கொஞ்சம் உருளைக்கிழங்கு வயல்கள். மேடுகள் முழுக்க புதர்க்காடுகளும் யூகலிப்டஸ் மரங்களும்தான். குருகுலம் காட்டுக்குள் ஒரு தகர டப்பாவை யாரோ விட்டுவிட்டுச் சென்றது போல் இருக்கும். நடராஜ குரு அந்த அத்துவானக்காட்டில் அன்பளிப்பாக கொடுத்த நிலத்தில் அவரே கையால் கட்டிக்கொண்ட தகரக்குடிசையில் தனியாக தங்கியிருந்த நாட்கள் அவை. (உலகம் யாவையும், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அத்துவானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +