உள்ளடக்கத்துக்குச் செல்

பொட்டல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பொட்டல்(பெ)

  1. பாழிடம்; கரம்பு வெளி
  2. திறந்த வெளியிடம். அந்திக்கடைப் பொட்டல்
  3. தலை வழுக்கை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. baldness
  2. barren or arid tract; waste land
  3. open space
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பூமி சிலபொட்டலற (தாயு. எந்நாட். 1242).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பொட்டல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :அத்துவானம் - பாழ் - பாழிடம் - பாழ்ங்காடு - வழுக்கை - கரம்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொட்டல்&oldid=1980151" இலிருந்து மீள்விக்கப்பட்டது