உள்ளடக்கத்துக்குச் செல்

beginning

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

beginning

 1. ஆரம்பம்; துவக்கம்
 2. ஒரு செயல்பாடு அல்லது நிலையை தொடங்கி வைக்கும் செயல் அல்லது சூழ்நிலை: the beginning of hostilities.
 3. முதல் பாகம்: the beginning of the book; the beginning of the month.
 4. ஏதாவது ஒன்று தொடங்கும் காலம் அல்லது இடம்: the beginning of the Christian era; the beginning of the route.
 5. பெரும்பாலும், beginnnings. ஏதாவது ஒன்றின் முதல் நிலை அல்லது பகுதி: the beginnings of science.
 6. மூலம்; முதற் காரணம்: A misunderstanding about the rent was the beginning of their quarrel.

உரிச்சொல்[தொகு]

beginning

 1. புதிதாக உருவான: a beginning company.
 2. முதல்; தொடக்க: the beginning chapters of a book.
 3. அடிப்படை அல்லது அறிமுக: beginning Spanish.
 4. அடிப்படைகளை கற்கிற: a beginning swimmer.

வினைச்சொல்[தொகு]

beginning

 1. begin என்ற வினைச்சொல்லின் நிகழ்காலத் தொடர் வடிவம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=beginning&oldid=1533678" இலிருந்து மீள்விக்கப்பட்டது