கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அனுமானி (வி)
- அறிகுறிகளைக் கொண்டு ஒரு உத்தேசமான முடிவுக்கு வா
- உத்தேசி
- ஒன்றுக்குப் பொறுப்பாக, ஒன்றைச் செய்தவராகக் கருது
- சந்தேகி
- குதிரை போலக் கனை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- determine by inference; infer
- guess
- consider
- suspect
- neigh, as a horse
விளக்கம்
பயன்பாடு
- அவள் வயதை என்னால் அனுமானிக்க முடியவில்லை.
- புயல் எந்த திசையை நோக்கி நகரும் என்று ஓரளவுக்கு அனுமானிக்க முடிகிறது.
- ஏற்கனவே பாதி [[மயக்கம்|மயக்கத்தில்] இருந்த அவனுக்கு என்ன நடந்தது என உடனடியாக அனுமானிக்க இயலவில்லை (இளமை விகடன்))
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அனுமானி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:உத்தேசி - ஊகி - ஊகம் - கணி - உத்தேசம்